Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

பின்வருவனவற்றுள் சரியான இணைகள் எவை? / Choose the correct pairs:
I. தண்டுத் துண்டு நடுதல் – செம்பருத்தி / Cutting – Hibiscus
II. பதியம் போடுதல் – மல்லிகை / Layering – Jasmine
III. ஒட்டுக்கட்டுதல் – மா / Grafting – Mango
IV. ஈஸ்ட் – துண்டாதல் / Yeast – Fragmentation
V. கொனிடியா – மியூக்கர் / Conidia – Mucor

சரியான விடை: (A) I, II, III சரியானவை / I, II, III are correct
விளக்கம்: செம்பருத்தி தண்டுத் துண்டுகள் மூலமும், மல்லிகை பதியம் மூலமும், மா ஒட்டுக்கட்டுதல் மூலமும் பெருக்கப்படுகின்றன. ஈஸ்ட் மொட்டுவிடுதல் மூலமும், மியூக்கர் ஸ்போராஞ்சிய வித்துகள் மூலமும் இனப்பெருக்கம் செய்கின்றன; கொனிடியா பெனிசீலியத்தில் காணப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. உயிரி டீசல் (பயோ டீசல்) எந்தத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது? / Bio-diesel is obtained from which plant?விடை: ஜட்ரோப்பா / Jatropha
2. அணுக்கரு பிளவு (nuclear fission) பற்றிய தவறான கூற்று எது? / Which one of the following statements is incorrect regarding nuclear fission?விடை: இது மிக அதிக வெப்பநிலையில் மட்டுமே நடைபெறுகிறது / It takes place only at a very high temperature
3. இயற்கை வாயு அலிபாட்டிக் ஹைட்ரோகார்பன்களின் கலவையாகும். அதில் உள்ள முதன்மையான வாயு எது? / Natural gas is a mixture of aliphatic hydrocarbons. What is its main constituent?விடை: மீத்தேன் / CH4
4. கொசுக்களின் லார்வாக்களை உயிரியல் முறையில் கட்டுப்படுத்தப் பயன்படும் உயிரிகள் / Biological control of mosquito larvae can be done byவிடை: கம்பூசியா மற்றும் லெபிஸ்டஸ் மீன்கள் / Gambusia and Lebistes fishes
5. பின்வரும் எந்த உரத்தில் நைட்ரஜனின் சதவீதம் அதிகமாக உள்ளது? / Which one of the following fertilisers contains the maximum percentage of nitrogen?விடை: யூரியா / Urea
6. மரபுப் பொறியியல் தொழில்நுட்பம் பின்வருவனவற்றுள் எவற்றை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது? / Genetic engineering is employed in the production of
I. ஹார்மோன்கள் / Hormones
II....விடை: I, II, III மற்றும் IV சரி / I, II, III and IV are correct
7. அலுமினோ வெப்ப ஒடுக்க முறையில் அலுமினியத்தின் பங்கு / The role of aluminium in the aluminothermic process isவிடை: ஒடுக்கி / Reducing agent
8. 18 கேரட் தங்கத்தில் உள்ள தங்கத்தின் சதவீதம் / The percentage of gold in 18-carat gold isவிடை: 75%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions