Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு தேர்வில் 70% பேர் ஆங்கிலத்திலும், 65% பேர் கணிதத்திலும் தேர்ச்சி பெற்றனர்; 27% பேர் இரு பாடங்களிலும் தோல்வியடைந்தனர். இரு பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் என்ன? / In an examination, 70% of the candidates passed in English, 65% in Maths and 27% failed in both subjects. What percentage passed in both subjects?

சரியான விடை: (D) 62%
விளக்கம்: இரண்டிலும் தோல்வி 27% என்பதால் குறைந்தது ஒன்றில் தேர்ச்சி 73%; இரண்டிலும் தேர்ச்சி = 70 + 65 − 73 = 62%. இது n(A∪B) = n(A) + n(B) − n(A∩B) என்ற கணக் கொள்கையின் பயன்பாடு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 8,10,9,2,3,x,3,7ஆகிய 8 எண்களின் சராசரி 6 ஆகும். x-ன் மதிப்பு /The average of the 8 numbers 8,10,9,2,3,x,3,7 is 6. The value of ‘x’ isவிடை: 6
  2. 40, 43, 46, ... இன் 15ஆவது உறுப்பு / The 15th term of 40, 43, 46, ... isவிடை: 82
  3. பின்வரும் எண்களில் மாறுபட்ட எண்ணைக் கண்டுபிடி: 5, 24, 61, 123, 213, 340 / Find the odd man out: 5, 24, 61, 123, 213, 340விடை: 123
  4. அடுத்தடுத்து வரும் மூன்று முழுக்களின் கூட்டுத்தொகை 540 எனில், அந்த எண்கள் / If the sum of 3 consecutive integers is 540, then the integers areவிடை: 179, 180, 181
  5. ஒரு கோளத்தின் ஆரம் 50% அதிகரிக்கப்பட்டால், அதன் மேற்பரப்பு அதிகரிக்கும் சதவீதம் / If the radius of a sphere is increased by 50%, the increase in its surface area isவிடை: 125%
  6. ஒரு வியாபாரி தன் பொருட்களின் அடக்க விலையைவிட 20% கூடுதலாக விலை குறித்து, பின் 10% தள்ளுபடியில் விற்கிறார் எனில், அவரது இலாப சதவீதம் / A trader marks his goods at 20% above cost pri...விடை: 8%
  7. 560இன் 40%இன் 30%க்குச் சமமானது எது? / Which one of the following is the same as 30% of 40% of 560?விடை: 60% of 40% of 280
  8. ஒரு வகுத்தல் கணக்கில் வகுத்தி ஈவைப் போல் 12 மடங்கும், மீதியைப் போல் 5 மடங்கும் உள்ளது. மீதி 24 எனில், வகுபடும் எண் / In a division sum, the divisor is 12 times the quotient and 5 t...விடை: 1224
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions