Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பின்வரும் நூல்களுள் கவிஞர் முடியரசனால் எழுதப்படாத நூல் எது?

சரியான விடை: (C) குடும்ப விளக்கு
விளக்கம்: ‘குடும்ப விளக்கு’ பாரதிதாசன் இயற்றிய நூல்; பூங்கொடி, காவியப்பாவை, முடியரசன் கவிதைகள் ஆகியவை கவிஞர் முடியரசனின் படைப்புகள். முடியரசன் ‘கவியரசு’ என்று போற்றப்படுகிறார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 35. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘முக்கூடற்பள்ளு’ என்னும் சிற்றிலக்கியத்தில் குறிப்பிடப்படும் ‘முக்கூடல்’ என்ற ஊர் இன்று எந்தப் பெயரால் அழைக்கப்படுகிறது?விடை: சீவலப்பேரி
  2. “கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டுகொள்ளே” என்றவர்விடை: மாணிக்கவாசகர்
  3. கணித மேதை இராமானுஜனுக்கு இந்திய அஞ்சல்துறை முதன்முதலில் அஞ்சல்தலை வெளியிட்ட ஆண்டுவிடை: 1962
  4. ‘மதுரை சொக்கநாதர் தமிழ்விடு தூது’ நூலில் தலைவி சொக்கநாதரிடம் தூதாக அனுப்புவதுவிடை: தமிழ்
  5. ‘ஆனந்தரங்கர் பிள்ளைத்தமிழ்’ நூலின் ஆசிரியர்விடை: அரிமதி தென்னகன்
  6. ‘பேய் ஓடிப் போச்சு’ என்ற சிறுகதையைப் <br />படைத்தவர்விடை: அறிஞர் அண்ணா
  7. ‘தொலைவில் தோன்றுவது எருதோ? பசுவோ?’ – இது எவ்வகை வினா?விடை: ஐய வினா
  8. தாயுமானவரின் ஆசிரியர் .............. ஆவார்.விடை: மௌனகுரு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions