வினா விடை · பொதுத் தமிழ்
தாயுமானவரின் ஆசிரியர் .............. ஆவார்.
சரியான விடை: (C) மௌனகுரு
விளக்கம்: தாயுமானவரின் ஞான ஆசிரியர் மௌனகுரு ஆவார். தாயுமானவர் திருச்சியில் விஜயரங்க சொக்கநாதரின் அரசவையில் பணியாற்றியவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 35. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பேய் ஓடிப் போச்சு’ என்ற சிறுகதையைப் <br />படைத்தவர்விடை: அறிஞர் அண்ணா
- ‘தனிப்பாடல் திரட்டு’ என்ற பாடல் தொகுப்பைத் தொகுத்தவர்விடை: சந்திரசேகர கவிராச பண்டிதர்
- ‘மதுரை சொக்கநாதர் தமிழ்விடு தூது’ நூலில் தலைவி சொக்கநாதரிடம் தூதாக அனுப்புவதுவிடை: தமிழ்
- “கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டுகொள்ளே” என்றவர்விடை: மாணிக்கவாசகர்
- பின்வரும் நூல்களுள் கவிஞர் முடியரசனால் எழுதப்படாத நூல் எது?விடை: குடும்ப விளக்கு
- ‘முக்கூடற்பள்ளு’ என்னும் சிற்றிலக்கியத்தில் குறிப்பிடப்படும் ‘முக்கூடல்’ என்ற ஊர் இன்று எந்தப் பெயரால் அழைக்கப்படுகிறது?விடை: சீவலப்பேரி
- கணித மேதை இராமானுஜனுக்கு இந்திய அஞ்சல்துறை முதன்முதலில் அஞ்சல்தலை வெளியிட்ட ஆண்டுவிடை: 1962
- ‘ஆனந்தரங்கர் பிள்ளைத்தமிழ்’ நூலின் ஆசிரியர்விடை: அரிமதி தென்னகன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
