வினா விடை · பொதுத் தமிழ்
பின்வரும் சொல்லின் வேர்ச்சொல்லை எடுத்தெழுதுக: “நொந்தான்”
சரியான விடை: (B) நொ
விளக்கம்: நொந்தான் என்பது நொ + த்(ந்) + த் + ஆன் எனப் பிரியும்; இதன் வேர்ச்சொல் 'நொ' (வருந்து). 'நொ' என்பது ஓரெழுத்து ஒருமொழியும் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 80. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்' எனச் சிலப்பதிகாரத்தைப் போற்றியவர்விடை: பாரதியார்
- வேர்ச்சொல் அறிக: “கீண்டு”விடை: கீள்
- 'பகுத்தறிவுக் கவிராயர்' என்று புகழப்படுபவர்விடை: உடுமலை நாராயண கவி
- வேர்ச்சொல் அறிக: “நின்றார்”விடை: நில்
- 'தேசியம் காத்த செம்மல்' எனத் திரு.வி.க. யாரைப் பாராட்டினார்?விடை: முத்துராமலிங்கர்
- வேர்ச்சொல் அறிக: “ஓட்டி”விடை: ஓட்டு
- “கண்டனர்” – வேர்ச்சொல் அறிக.விடை: காண்
- “வளர்” என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம் தேர்க.விடை: வளர்ந்து
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
