வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஈஸ்வரி ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் ரூ.350-ஐ ஓர் அஞ்சலகத் தொடர் வைப்புக் கணக்கில் 6 ஆண்டுகளுக்குச் செலுத்தி வந்தாள். முடிவில் அவள் ரூ.32,865 பெற்றாள் எனில், வட்டி வீதம் என்ன? / Easwari deposited Rs. 350 at the beginning of every month for 6 years in a post office recurring deposit. If she received Rs. 32,865 at maturity, what is the rate of interest?
சரியான விடை: (B) 10%
விளக்கம்: தொடர் வைப்பில் செலுத்திய தொகை 350 × 72 = ரூ.25,200; வட்டி = 32,865 − 25,200 = ரூ.7,665. வட்டி = P × n(n+1)/2 × r/1200 = 350 × 2628 × r/1200 = 766.5r என்பதால் r = 10%.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- A, B, C ஆகியோர் ஒரு வேலையை முறையே 12, 15, 20 நாட்களில் முடிப்பார்கள். இம்மூவரும் சேர்ந்து ஒரு நாள் வேலை செய்தனர். பின் B விலகிவிடுகிறார் எனில், மீதமுள்ள வேலையை A, C இருவரும் முடிக்...விடை: 6 நாட்கள் / 6 days
- ஒரு சரிவகத்தின் பரப்பு 33.32 செமீ². அதன் இணைப் பக்கங்களில் ஒன்று 8 செமீ, உயரம் 5.6 செமீ எனில், மற்றோர் இணைப் பக்கத்தின் நீளம் என்ன? / The area of a trapezium is 33.32 cm². One of i...விடை: 3.9 செமீ / 3.9 cm
- ((p² − 1)/p) × (p³/(p − 1)) × (1/(p + 1)) இன் மதிப்பு என்ன? / The value of ((p² − 1)/p) × (p³/(p − 1)) × (1/(p + 1)) isவிடை: p²
- ஒரு முக்கோணத்தின் பக்கங்களின் விகிதம் 1/2 : 1/3 : 1/4; அதன் சுற்றளவு 104 செ.மீ. எனில், மிக நீளமான பக்கத்தின் அளவு என்ன? / The sides of a triangle are in the ratio 1/2 : 1/3 : 1/4 a...விடை: 48 செ.மீ. / 48 cm
- 1980-ல் தந்தையின் வயது மகனின் வயதைப் போல 8 மடங்கு. 1988-ல் தந்தையின் வயது, 1980-ல் மகனுக்கு இருந்த வயதைப் போல 10 மடங்கு எனில், 1990-ல் மகன், தந்தை ஆகியோரின் வயது முறையே / In 1980 a...விடை: 14, 42 ஆண்டுகள் / 14, 42 years
- ஒரு நிறுவனம் ₹75 கோடி மொத்த இலாபம் ஈட்டியது. அதில் ₹15 கோடி வரியாக அரசுக்குச் செலுத்தியது; பங்குதாரர்களுக்கு ₹45 கோடி இலாப ஈவு வழங்கியது. நிறுத்தி வைக்கப்பட்ட இலாபத்தின் சதவீதம் /...விடை: 20%
- (√7 + √5) / (√7 − √5) இன் மதிப்பு என்ன? / (√7 + √5) / (√7 − √5) is equal toவிடை: 6 + √35
- பின்வரும் தொடரில் தவறான எண்ணைக் கண்டுபிடிக்கவும்: 22, 33, 66, 99, 198, 279, 594 / Find the wrong number in the sequence: 22, 33, 66, 99, 198, 279, 594விடை: 279
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
