Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

பின்வருவனவற்றில் எந்தத் தேர்தலை நடத்தும் பொறுப்பு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது? / Which of the following elections is conducted by the Election Commission of India?

சரியான விடை: (D) மேற்கூறிய அனைத்தும் / All of the above
விளக்கம்: இந்திய அரசியலமைப்பின் உறுப்பு 324-இன்படி நாடாளுமன்றம், மாநிலச் சட்டமன்றங்கள், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகிய தேர்தல்களை இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்துகிறது. உள்ளாட்சித் தேர்தல்களை மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்துகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. டாக்டர் அம்பேத்கருக்குப் ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்ட ஆண்டு எது? / In which year was the ‘Bharat Ratna’ conferred on Dr. B.R. Ambedkar?விடை: 1990
  2. குடியரசுத் துணைத் தலைவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் எந்த அவையில் மட்டுமே கொண்டுவரப்பட முடியும்? / A resolution for the removal of the Vice-President can be moved only inவிடை: மாநிலங்களவையில் மட்டும் / Rajya Sabha only
  3. The International Court of Justice is located inவிடை: Netherlands
  4. இந்திய அரசியலமைப்பில் 'சமத்துவத்திற்கான உரிமை' எந்த உறுப்புகளில் வழங்கப்பட்டுள்ளது? / Which Articles of the Constitution of India provide the Right to Equality?விடை: உறுப்பு 14 முதல் 18 வரை / Articles 14 to 18
  5. ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் அமைந்துள்ள நாடு எது?விடை: நெதர்லாந்து
  6. அரசுப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு இந்திய அரசியலமைப்பின் எந்த உறுப்பால் அளிக்கப்படுகிறது? / Which Article of the Constitution provides safeguards to civil servants?விடை: உறுப்பு 311 / Article 311
  7. பொருத்துக: / Match the following:<br />ஆணையம் / Commission – சரத்து / Article<br />a) நிதி ஆணையம் / Finance Commission – 1) சரத்து 280 / Article 280<br />b) பிற்படுத்தப்பட்டோர் ஆணை...விடை: 1 2 3 4
  8. எந்த அரசியலமைப்புத் திருத்தத்தின்படி இந்தியக் குடியரசுத் தலைவர் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் கட்டாயம் செயல்பட வேண்டும்? / Which Constitutional Amendment made it binding on the P...விடை: 42வது திருத்தம் / 42nd Amendment
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions