Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

பொருத்துக: / Match the following:
ஆணையம் / Commission – சரத்து / Article
a) நிதி ஆணையம் / Finance Commission – 1) சரத்து 280 / Article 280
b) பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் / Backward Classes Commission – 2) சரத்து 340 / Article 340
c) தேர்தல் ஆணையம் / Election Commission – 3) சரத்து 324 / Article 324
d) ஆட்சிமொழி ஆணையம் / Official Language Commission – 4) சரத்து 344 / Article 344
குறியீடு / Codes: a b c d

சரியான விடை: (C) 1 2 3 4
விளக்கம்: நிதி ஆணையம் சரத்து 280, பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சரத்து 340, தேர்தல் ஆணையம் சரத்து 324, ஆட்சிமொழி ஆணையம் சரத்து 344 இன் கீழ் அமைகின்றன. முதல் நிதி ஆணையம் 1951-இல் கே.சி. நியோகி தலைமையில் அமைக்கப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் / The judges of the Supreme Court areவிடை: குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள் / appointed by the President
2. ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் அமைந்துள்ள நாடு எது?விடை: நெதர்லாந்து
3. குடியரசுத் தலைவர் பதவியை (பொறுப்பு உட்பட) வகித்தவர்களைக் காலவரிசைப்படுத்துக / Arrange in chronological order those who held the office of President (including acting):
I. வி.வ...விடை: I, II, III, IV
4. The International Court of Justice is located inவிடை: Netherlands
5. தற்போது நடைபெறும் மக்களவை எத்தனையாவது மக்களவை? / The present Lok Sabha is theவிடை: 18-வது / 18th
6. டாக்டர் அம்பேத்கருக்குப் ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்ட ஆண்டு எது? / In which year was the ‘Bharat Ratna’ conferred on Dr. B.R. Ambedkar?விடை: 1990
7. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நிறுவி நிர்வகிக்கும் உரிமையை வழங்கும் அரசியலமைப்புப் பிரிவு / Article ____ of the Constitution grants minorities the right to establish and admini...விடை: 30
8. பின்வருவனவற்றில் எந்தத் தேர்தலை நடத்தும் பொறுப்பு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது? / Which of the following elections is conducted by the Election Commission of India?விடை: மேற்கூறிய அனைத்தும் / All of the above
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions