Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பின்வருவனவற்றுள் எது உணர்ச்சி வாக்கியம்?

சரியான விடை: (B) ஆஹா! தாஜ்மஹாலின் அழகே அழகு!
விளக்கம்: ‘ஆஹா!’ என்ற வியப்புச் சொல்லுடன் மனஉணர்ச்சியை வெளிப்படுத்துவதால் இது உணர்ச்சி வாக்கியம். உணர்ச்சி வாக்கியம் வியப்பு, மகிழ்ச்சி, துன்பம் போன்றவற்றை வெளிப்படுத்தி வியப்புக்குறியுடன் முடியும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 42. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. “தீம்பிழி எந்திரம் பத்தல் வருந்த” என்ற அடி இடம்பெற்ற நூல் எது?விடை: பதிற்றுப்பத்து
2. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்க:
மறை – மரைவிடை: வேதம் மான்
3. ‘மான விஜயம்’ என்னும் நாடகம் ............... என்னும் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது.விடை: களவழி நாற்பது
4. ‘இளங்கோ பாடம் படித்தான்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுகவிடை: தன்வினை வாக்கியம்
5. பொருந்தா இணையைக் கண்டறிகவிடை: பன்றி – கத்தும்
6. செயப்பாட்டுவினைத் தொடரைக் கண்டறிகவிடை: பாடங்கள் ஆசிரியரால் நன்கு கற்பிக்கப்படுகின்றன
7. “ஈன்று புறந் தருதல் என்தலைக் கடனே
சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே”
– இப்பாடலில் அமைந்துள்ள தொடைகளின்படி சரியான விடையைச் சுட்டுகவிடை: அடி எதுகையும் அடி இயைபும் வந்துள்ளன
8. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக:
அ. கட்டளை வாக்கியம் – 1. யார் முயற்சி செய்கிறார்களோ அவர்கள் வாழ்வில் வளம் பெறுவர்
ஆ. தனி வாக்கியம் – 2. பெரியவர்களை வணங்கு
இ...விடை: 2 3 4 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions