வினா விடை · பொதுத் தமிழ்
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்க:
மறை – மரை
சரியான விடை: (B) வேதம் மான்
விளக்கம்: ‘மறை’ என்பது வேதம் எனவும், ‘மரை’ என்பது ஒருவகை மான் எனவும் பொருள்படும். ர, ற ஒலி வேறுபாட்டால் சொல்லின் பொருள் மாறுவதை இது காட்டுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 42. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றுள் எது உணர்ச்சி வாக்கியம்?விடை: ஆஹா! தாஜ்மஹாலின் அழகே அழகு!
- ‘இளங்கோ பாடம் படித்தான்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுகவிடை: தன்வினை வாக்கியம்
- “தீம்பிழி எந்திரம் பத்தல் வருந்த” என்ற அடி இடம்பெற்ற நூல் எது?விடை: பதிற்றுப்பத்து
- செயப்பாட்டுவினைத் தொடரைக் கண்டறிகவிடை: பாடங்கள் ஆசிரியரால் நன்கு கற்பிக்கப்படுகின்றன
- ‘மான விஜயம்’ என்னும் நாடகம் ............... என்னும் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது.விடை: களவழி நாற்பது
- பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக:
அ. கட்டளை வாக்கியம் – 1. யார் முயற்சி செய்கிறார்களோ அவர்கள் வாழ்வில் வளம் பெறுவர்
ஆ. தனி வாக்கியம் – 2. பெரியவர்களை வணங்கு
இ...விடை: 2 3 4 1
- பொருந்தா இணையைக் கண்டறிகவிடை: பன்றி – கத்தும்
- “மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு” - இக்குறளில் இணை எதுகையாவது?விடை: மறந்தும் - பிறன்கேடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups