வினா விடை · அரசியல் அறிவியல்
பின்வருவனவற்றுள் நீதிமன்றங்களால் செயல்படுத்த முடியாதது எது? / Which of the following is not enforceable by courts of law?
சரியான விடை: (A) அரசு நெறிமுறையை வழிகாட்டும் கோட்பாடுகள் / Directive Principles of State Policy
விளக்கம்: விதி 37-இன்படி அரசு நெறிமுறையை வழிகாட்டும் கோட்பாடுகளை நீதிமன்றங்கள் மூலம் செயல்படுத்த முடியாது; எனினும் அவை நாட்டு நிர்வாகத்திற்கு அடிப்படையானவை. இவை அயர்லாந்து அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்திய அரசியலமைப்பின் மிக விலைமதிப்பற்ற பகுதியாகவும் உயிராகவும் திறவுகோலாகவும் கருதப்படுவது எது? / Which is regarded as the most precious part, the soul and the key to the Constitu...விடை: முகவுரை / Preamble
- இந்திய நாடாளுமன்ற நடைமுறையில் பூஜ்ய நேரம் எந்த ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது? / In the parliamentary procedure of India, Zero Hour has been in existence sinceவிடை: 1962
- இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலனாகச் செயல்படுவது / Which of the following acts as the guardian of the Indian Constitution?விடை: உச்ச நீதிமன்றம் / Supreme Court
- இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி அரசியலமைப்புத் திருத்தம் பற்றி விளக்குகிறது? / Which part of the Constitution of India deals with the Constitutional Amendment?விடை: பகுதி XX / Part XX
- பழங்குடியினர் பகுதிகளைக் குறிப்பிடும் அரசியலமைப்பு அட்டவணை / Tribal areas are specified in theவிடை: 6வது அட்டவணை /6th Schedule
- முன்னாள் ஜம்மு காஷ்மீர் மாநில அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் / The (former) Constitution of Jammu and Kashmir came into force onவிடை: 26th January 1957
- மாநில சட்டமன்றப் பேரவையில் (கீழவை) அதிகபட்சமாக எத்தனை உறுப்பினர்கள் வரை இருக்க முடியும்? / What is the maximum strength of a State Legislative Assembly?விடை: 500
- மத்திய அரசுக்குத் தனி அதிகாரம் உள்ள பொருள்கள் இடம்பெறும் பட்டியல் / The Union Government has exclusive powers on subjects inவிடை: மத்தியப் பட்டியல் / Union List
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
