வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பின்வருவனவற்றுள் சரியானவை எவை? / Which of the following are correct?
I) சித்தார்த்தர் என்பது புத்தரின் இயற்பெயர் / Siddhartha was the actual name of Buddha
II) புத்தரின் மனைவியின் பெயர் மகாமாயா / Buddha's wife was Mahamaya
III) புத்தர் கௌதம கோத்திரத்தைச் சார்ந்தவர் / Buddha belonged to the Gautama gotra
IV) புத்தரின் தாயார் பெயர் யசோதா / Yasodha was the mother of Buddha
சரியான விடை: (C) I, III
விளக்கம்: புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர்; அவர் கௌதம கோத்திரத்தைச் சேர்ந்தவர். புத்தரின் தாயார் மாயாதேவி (மகாமாயா), மனைவி யசோதரை; எனவே II, IV தவறு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Who is the foremost grammarian of the Sanskrit language?விடை: Panini
- வரிசைப்படுத்துக: வேத காலத்திற்குப் பின் சாதி (வருண) முறை பொதுவாக வரிசைப்படுத்தப்பட்ட முறை / Arrange in order: The caste system as generally ordered in the post-Vedic period
I....விடை: II, III, I, IV
- வடமொழி (சமஸ்கிருத) இலக்கண ஆசிரியர்களுள் முதன்மையானவர் யார்?விடை: பாணினி
- மூன்று கால முறை (Three Age System) எதனைக் குறிப்பிடுகிறது?விடை: கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம்
- Who was the son and successor of Chandra Gupta Maurya?விடை: Bindusara
- The Three Age System refers toவிடை: Stone age, Bronze age and Iron age
- சந்திரகுப்த மௌரியருக்குப் பின் அரியணையேறிய அவரது மகன் யார்?விடை: பிந்துசாரர்
- கீழ்க் கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சரியாக பொருந்துகிறது?விடை: குஷிநகர் – புத்தர் இறந்த இடம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups