வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
The Three Age System refers to
சரியான விடை: (C) Stone age, Bronze age and Iron age
விளக்கம்: மூன்று கால முறை (Three Age System) - கற்காலம் (Stone Age), வெண்கலக் காலம் (Bronze Age), இரும்புக் காலம் (Iron Age). இது கருவிகள் செய்யப் பயன்பட்ட பொருளின் அடிப்படையில் அமைந்த பிரிவு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மூன்று கால முறை (Three Age System) எதனைக் குறிப்பிடுகிறது?விடை: கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம்
- கீழ்க் கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சரியாக பொருந்துகிறது?விடை: குஷிநகர் – புத்தர் இறந்த இடம்
- வரிசைப்படுத்துக: வேத காலத்திற்குப் பின் சாதி (வருண) முறை பொதுவாக வரிசைப்படுத்தப்பட்ட முறை / Arrange in order: The caste system as generally ordered in the post-Vedic period
I....விடை: II, III, I, IV
- Which one of the following pair is correctly matched?விடை: Kushi nagar – Buddha’s death place
- பின்வருவனவற்றுள் சரியானவை எவை? / Which of the following are correct?
I) சித்தார்த்தர் என்பது புத்தரின் இயற்பெயர் / Siddhartha was the actual name of Buddha
II) புத்தரின்...விடை: I, III
- பொருத்துக (புத்த சமய மாநாடுகள்) / Match the following (Buddhist Councils):
a) வைசாலி / Vaishali - 1) அஜாதசத்ரு / Ajatashatru
b) இராஜகிருகம் / Rajagriha - 2) கனிஷ்கர் / Ka...விடை: 3 1 4 2
- Who is the foremost grammarian of the Sanskrit language?விடை: Panini
- பெரும்பான்மையான பழைய கற்கால கருவிகள் .............. உருவாக்கப்பட்டவைவிடை: குவார்ட்சைட்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups