வினா விடை · அறிவியல்
பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க. / Which one is not correct?
சரியான விடை: (D) 1 ஏக்கர் = 3000 சதுர மீட்டர் / 1 acre = 3000 m²
விளக்கம்: ஒரு ஏக்கர் ஏறத்தாழ 4047 சதுர மீட்டருக்குச் சமம்; எனவே 3000 சதுர மீட்டர் என்பது தவறு. ஒரு ஹெக்டேர் என்பது 10,000 சதுர மீட்டர், அதாவது ஏறத்தாழ 2.47 ஏக்கர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கலப்பு ஊட்டமுறையைக் கொண்ட உயிரி எது? / Which organism shows mixotrophic nutrition?விடை: யூக்ளினா / Euglena
- எஃகின் அடர்த்தி ஏறத்தாழ / The density of steel is approximatelyவிடை: 7800 கி.கி./மீ³ / 7800 kg/m³
- விலங்குகளைப் போன்ற புரோட்டிஸ்டாக்கள் பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகின்றன? / Animal-like protists are often calledவிடை: புரோட்டோசோவன்கள் / Protozoans
- உயிரினங்களை ஐந்து உலகங்களாகப் பிரித்தவர் / Who classified organisms into five kingdoms?விடை: ஆர்.எச். விட்டேக்கர் / R.H. Whittaker
- பொருத்துக / Match the following:<br />(A) சுவாச வேர்கள் / Respiratory roots – 1. டாலியா / Dahlia<br />(B) கொத்து வேர்கள் / Fasciculated roots – 2. அவிசினியா / Avicennia<br />(C) தொ...விடை: A-2, B-1, C-3, D-4
- நமது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினில் காணப்படும் உலோகம் / The metal present in the haemoglobin of our blood isவிடை: இரும்பு / iron
- நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியங்கள் எதன் வேர்களில் காணப்படுகிறது? / The Bacteria responsible for nitrogen fixation is found in the root ofவிடை: பயறு வகைத் தாவரம் / Leguminous plant
- அணுவின் அணுக்கருவில் உள்ளவை / The nucleus of an atom containsவிடை: புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் / Protons and neutrons
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
