வினா விடை · அறிவியல்
அணுவின் அணுக்கருவில் உள்ளவை / The nucleus of an atom contains
சரியான விடை: (C) புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் / Protons and neutrons
விளக்கம்: அணுவின் அணுக்கருவில் நேர்மின்சுமை கொண்ட புரோட்டான்களும் மின்சுமையற்ற நியூட்ரான்களும் உள்ளன; எலக்ட்ரான்கள் அணுக்கருவைச் சுற்றி வருகின்றன. அணுக்கருவை 1911இல் ரூதர்ஃபோர்டு கண்டறிந்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- டார்டாரிக் அமிலம் உள்ள பொருள் / The source of tartaric acid isவிடை: திராட்சை / Grapes
- நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியங்கள் எதன் வேர்களில் காணப்படுகிறது? / The Bacteria responsible for nitrogen fixation is found in the root ofவிடை: பயறு வகைத் தாவரம் / Leguminous plant
- நிலக்கரியைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் / Electric power obtained by using coal is calledவிடை: அனல் மின்சாரம் / Thermal power
- நமது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினில் காணப்படும் உலோகம் / The metal present in the haemoglobin of our blood isவிடை: இரும்பு / iron
- புரத-ஆற்றல் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் நோய் / A protein-energy deficiency disease isவிடை: மராஸ்மஸ் / Marasmus
- பொருத்துக / Match the following:<br />(A) சுவாச வேர்கள் / Respiratory roots – 1. டாலியா / Dahlia<br />(B) கொத்து வேர்கள் / Fasciculated roots – 2. அவிசினியா / Avicennia<br />(C) தொ...விடை: A-2, B-1, C-3, D-4
- திண்மக் கோணத்தின் அலகு / The unit for solid angle isவிடை: ஸ்டிரேடியன்/Steradian
- உயிரினங்களை ஐந்து உலகங்களாகப் பிரித்தவர் / Who classified organisms into five kingdoms?விடை: ஆர்.எச். விட்டேக்கர் / R.H. Whittaker
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
