Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

பிரையோஃபைட்டுகளில் கேமீட்டுகள் உருவாவது எவ்வகைச் செல் பகுப்பால்? / Production of gametes in Bryophytes involves

சரியான விடை: (B) மைட்டாசிஸ் / Mitosis
விளக்கம்: பிரையோஃபைட்டுகளின் கேமீட்டகத் தாவரம் ஏற்கனவே ஒற்றைமய (Haploid) நிலையில் இருப்பதால் கேமீட்டுகள் மைட்டாசிஸ் மூலமே உருவாகின்றன. மியாசிஸ் வித்தகத்தாவரத்தில் வித்துகள் உருவாகும்போது நிகழ்கிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 26. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. புகையிலை மொசைக் வைரஸ் (TMV) எவ்வகைச் சமச்சீர் உடையது? / T.M.V. has the following symmetryவிடை: சுருள் வடிவம் / Helical
  2. கீழ்க்கண்டவற்றில் எது பூச்சி உண்ணும் தாவரம்? / Which of the following is an insectivorous plant?விடை: இவை அனைத்தும் / All of these
  3. சில சூழ்நிலைகளில் ஆல்காக்கள் அடர்ந்த திரளாகப் பெருகி உருவாக்குவது / Under certain conditions algae produce dense masses of material calledவிடை: மலர்ச்சிகள் / Blooms
  4. ஃபைக்காலஜி எனப்படுவது எதைப் பற்றிய படிப்பு? / Phycology is the study ofவிடை: ஆல்காக்கள் / Algae
  5. கீழ்க்கண்டவற்றில் வாலில்லாக் குரங்கு அல்லாதது எது? / Which one of the following is not an ape?விடை: லங்கூர் / Langur
  6. இலைகள் மூலம் உடல இனப்பெருக்கம் செய்யும் தாவரம் எது? / Which of the following is known for its remarkable ability to reproduce by leaves?விடை: பிரையோஃபில்லம் / Bryophyllum
  7. வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துவது / Nitrogen fixation is done byவிடை: நீலப்பச்சைப் பாசிகள் / Blue-green algae
  8. விவிபாரி (Vivipary) எத்தாவரங்களின் சிறப்பியல்பு ஆகும்? / Vivipary is a characteristic feature ofவிடை: உவர்நிலத் தாவரங்கள் / Halophytes
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions