வினா விடை · அறிவியல்
புகையிலை மொசைக் வைரஸ் (TMV) எவ்வகைச் சமச்சீர் உடையது? / T.M.V. has the following symmetry
சரியான விடை: (B) சுருள் வடிவம் / Helical
விளக்கம்: புகையிலை மொசைக் வைரஸ் (TMV) கோல் வடிவமானது; அதன் புரத உறை சுருள் (Helical) சமச்சீர் உடையது. இதுவே முதன்முதலில் கண்டறியப்பட்ட வைரஸ் (இவனோவ்ஸ்கி, 1892).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 26. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சில சூழ்நிலைகளில் ஆல்காக்கள் அடர்ந்த திரளாகப் பெருகி உருவாக்குவது / Under certain conditions algae produce dense masses of material calledவிடை: மலர்ச்சிகள் / Blooms
- பிரையோஃபைட்டுகளில் கேமீட்டுகள் உருவாவது எவ்வகைச் செல் பகுப்பால்? / Production of gametes in Bryophytes involvesவிடை: மைட்டாசிஸ் / Mitosis
- கீழ்க்கண்டவற்றில் வாலில்லாக் குரங்கு அல்லாதது எது? / Which one of the following is not an ape?விடை: லங்கூர் / Langur
- கீழ்க்கண்டவற்றில் எது பூச்சி உண்ணும் தாவரம்? / Which of the following is an insectivorous plant?விடை: இவை அனைத்தும் / All of these
- ஃபைக்காலஜி எனப்படுவது எதைப் பற்றிய படிப்பு? / Phycology is the study ofவிடை: ஆல்காக்கள் / Algae
- விவிபாரி (Vivipary) எத்தாவரங்களின் சிறப்பியல்பு ஆகும்? / Vivipary is a characteristic feature ofவிடை: உவர்நிலத் தாவரங்கள் / Halophytes
- இலைகள் மூலம் உடல இனப்பெருக்கம் செய்யும் தாவரம் எது? / Which of the following is known for its remarkable ability to reproduce by leaves?விடை: பிரையோஃபில்லம் / Bryophyllum
- கீழ்க்கண்டவற்றில் எது பாலூட்டி இல்லை? / Which one of the following is not a mammal?விடை: சுறா / Shark
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
