வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
‘பிரம்ம சமாஜத்தை’ நிறுவியவர் / ‘Brahmo Samaj’ was started by
சரியான விடை: (C) இராஜா ராம்மோகன் ராய் / Raja Ram Mohan Roy
விளக்கம்: இராஜா ராம்மோகன் ராய் 1828இல் பிரம்ம சமாஜத்தை நிறுவினார்; அவர் ‘இந்திய மறுமலர்ச்சியின் தந்தை’ எனப் போற்றப்படுகிறார். அவரது முயற்சியால் 1829இல் சதி ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) அன்னிபெசன்ட் / Annie Besant
b) ஜி. சுப்பிரமணிய ஐயர் / G. Subramania Iyer
c) காந்தி / Gandhi
d) டி....விடை: 2 4 1 3
- இந்திய தேசிய காங்கிரசின் முதல் பொதுச் செயலாளர் யார்? / The first General Secretary of the Indian National Congress wasவிடை: ஆலன் ஆக்டேவியன் ஹியூம் / Allan Octavian Hume
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) கிலாபத் இயக்கம் / Khilafat Movement
b) சுயராஜ்ஜியக் கட்சி / Swaraj Party
c) சைமன் குழு / Simon Commissio...விடை: 2 4 1 3
- முஸ்லீம் லீக் .............. ஆண்டு தொடங்கப்பட்டது / The Muslim League was started in the yearவிடை: 1906
- பின்வருபவர்களில் இந்திய ஒருங்கிணைப்பினை ஒரு இரத்தமில்லாப் புரட்சி மூலம் சாதித்தவர் யார்? / Who among the following achieved the integration of India through a ‘bloodless’ revolutio...விடை: சர்தார் படேல் / Sardar Patel
- 1921ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பத்திரிகைக் குழுவிற்குத் தலைமை வகித்தவர் யார்? / Who headed the Press Committee appointed in 1921?விடை: சர் தேஜ் பகதூர் சப்ரு / Sir Tej Bahadur Sapru
- திருமதி அன்னிபெசன்ட் சுதந்திரக் கருத்துகளைப் பரப்ப வெளியிட்ட பத்திரிகை / A journal published by Annie Besant to propagate ideas on freedom wasவிடை: காமன்வீல் / Commonweal
- கீழ்க்கண்டவற்றை ஏறுவரிசையில் (காலவரிசைப்படி) வரிசைப்படுத்தவும் / Arrange the following events in chronological order:
1) தனிநபர் சட்ட மறுப்பு இயக்கம் / Individual Civil Disobe...விடை: 1,2,3,4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups