Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

திருமதி அன்னிபெசன்ட் சுதந்திரக் கருத்துகளைப் பரப்ப வெளியிட்ட பத்திரிகை / A journal published by Annie Besant to propagate ideas on freedom was

சரியான விடை: (A) காமன்வீல் / Commonweal
விளக்கம்: அன்னிபெசன்ட் 1914இல் ‘காமன்வீல்’ என்ற வார இதழைத் தொடங்கி சுதந்திரக் கருத்துகளைப் பரப்பினார். அவர் ‘நியூ இந்தியா’ என்ற நாளிதழையும் நடத்தினார்; ‘யங் இந்தியா’ காந்தியடிகளின் இதழ்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. கீழ்க்கண்டவற்றை ஏறுவரிசையில் (காலவரிசைப்படி) வரிசைப்படுத்தவும் / Arrange the following events in chronological order:
1) தனிநபர் சட்ட மறுப்பு இயக்கம் / Individual Civil Disobe...விடை: 1,2,3,4
2. 1921ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பத்திரிகைக் குழுவிற்குத் தலைமை வகித்தவர் யார்? / Who headed the Press Committee appointed in 1921?விடை: சர் தேஜ் பகதூர் சப்ரு / Sir Tej Bahadur Sapru
3. பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) லோகமான்ய திலகர் / Lokmanya Tilak
b) ஸ்ரீ அரவிந்த கோஷ் / Sri Aurobindo Ghosh
c) ஜி. சுப்பிரமணிய ஐயர் / G....விடை: 3 1 4 2
4. பின்வருபவர்களில் இந்திய ஒருங்கிணைப்பினை ஒரு இரத்தமில்லாப் புரட்சி மூலம் சாதித்தவர் யார்? / Who among the following achieved the integration of India through a ‘bloodless’ revolutio...விடை: சர்தார் படேல் / Sardar Patel
5. 1920ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் சிறப்பு மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர் யார்? / Who presided over the special session of the Indian National Congress held...விடை: லாலா லஜபதி ராய் / Lala Lajpat Rai
6. முஸ்லீம் லீக் .............. ஆண்டு தொடங்கப்பட்டது / The Muslim League was started in the yearவிடை: 1906
7. இந்தியாவின் ‘பிஸ்மார்க்’ என்று போற்றப்பட்டவர் / Who was called the Bismarck of India?விடை: படேல் / Patel
8. பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) கிலாபத் இயக்கம் / Khilafat Movement
b) சுயராஜ்ஜியக் கட்சி / Swaraj Party
c) சைமன் குழு / Simon Commissio...விடை: 2 4 1 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions