வினா விடை · பொதுத் தமிழ்
பிறந்த ஆண்டு அடிப்படையில் சரியான கால வரிசையைத் தேர்ந்தெடுக்க / Choose the correct chronological order by year of birth
சரியான விடை: (A) கவிமணி, பாரதி, நாமக்கல் கவிஞர், பாரதிதாசன் / Kavimani, Bharathi, Namakkal Kavignar, Bharathidasan
விளக்கம்: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1876-இலும், பாரதியார் 1882-இலும், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை 1888-இலும், பாரதிதாசன் 1891-இலும் பிறந்தனர். ஆகவே பிறந்த ஆண்டு வரிசை கவிமணி, பாரதி, நாமக்கல் கவிஞர், பாரதிதாசன் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 87. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒருமை பன்மைப் பிழைகளற்ற வாக்கியங்களைத் தேர்க:<br />1. காட்டில் முயலும் ஆமையும் நட்பாயிருந்தது<br />2. காட்டில் முயலும் ஆமையும் நட்பாயிருந்தன<br />3. மாணவன் நல்லொழுக்கம் உடையவர்கள்<...விடை: 2, 4
- தமிழ் இலக்கிய வரலாற்றை முதன்முதலில் தமிழில் எழுதியவர் / Who first wrote the history of Tamil literature in Tamil?விடை: கா.சு. பிள்ளை / Ka.Su. Pillai
- 'சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு' – பின்வருவனவற்றுள் கருவிளம் எது?விடை: சிறப்பொடு
- ‘ஔவியம்’ என்னும் சொல்லின் பொருள்.விடை: பொறாமை
- திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மருள் இடம்பெறாதவர்விடை: சோளிங்கர்
- “பொருட்டல்ல” என்பதன் சரியான பிரிப்பு.விடை: பொருட்டு + அல்ல
- பகுபத உறுப்பிலக்கண அமைப்புப்படி பின்வரும் சொற்களில் தவறான பிரித்தறிதலைக் கண்டறிகவிடை: ஒறுத்தார் = ஒறு + த் + த் + அர்
- வழூஉச் சொல் இல்லாத (சரியான) சொல்லைத் தேர்க.விடை: சிகைக்காய்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
