Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

வழூஉச் சொல் இல்லாத (சரியான) சொல்லைத் தேர்க.

சரியான விடை: (D) சிகைக்காய்
விளக்கம்: சீயக்காய் என்பது பேச்சு வழக்கு; சிகைக்காய் (சிகை = தலைமுடி) என்பதே சரியான வடிவம். பிற சொற்களின் சரியான வடிவங்கள்: அடைமழை, சுவரில், வியர்வை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 87. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “பொருட்டல்ல” என்பதன் சரியான பிரிப்பு.விடை: பொருட்டு + அல்ல
  2. ‘வெள்ளத் தனைய மலர்நீட்டம்’ என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: ஊக்கத்திற்கு ஏற்ற உயர்வு
  3. ‘ஔவியம்’ என்னும் சொல்லின் பொருள்.விடை: பொறாமை
  4. ‘விளி வேற்றுமை’ என அழைக்கப்படுவதுவிடை: எட்டாம் வேற்றுமை
  5. தமிழ் இலக்கிய வரலாற்றை முதன்முதலில் தமிழில் எழுதியவர் / Who first wrote the history of Tamil literature in Tamil?விடை: கா.சு. பிள்ளை / Ka.Su. Pillai
  6. கீழ்க்கண்டவற்றுள் அந்தகக்கவி வீரராகவ முதலியார் இயற்றிய நூல்/கள்விடை: இவை அனைத்தும்
  7. பிறந்த ஆண்டு அடிப்படையில் சரியான கால வரிசையைத் தேர்ந்தெடுக்க / Choose the correct chronological order by year of birthவிடை: கவிமணி, பாரதி, நாமக்கல் கவிஞர், பாரதிதாசன் / Kavimani, Bharathi, Namakkal Kavignar, Bharathidasan
  8. “நாற்காலி” என்பதுவிடை: காரணப்பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions