Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

பிரசவத்தின்போது ரிலாக்சினுடன் உதவும் மற்றொரு இயக்குநீர் / The hormone that helps parturition along with relaxin is

சரியான விடை: (B) ஆக்சிடோசின் / Oxytocin
விளக்கம்: பிட்யூட்டரியின் பின்மடலிலிருந்து வெளியாகும் ஆக்சிடோசின் கருப்பைத் தசைகளைச் சுருங்கச் செய்து பிரசவத்திற்கு உதவுகிறது; ரிலாக்சின் இடுப்பு எலும்பு இணைப்புகளைத் தளர்த்துகிறது. ஆக்சிடோசின் பால் சுரப்பு வெளியேற்றத்திற்கும் உதவுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 26. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றுள் பிரமிடு வடிவம் கொண்ட சேர்மம் எது? / Which of the following has a pyramidal structure?விடை: NH3
  2. கீழ்க்கண்டவற்றுள் சிவப்புப் பாசியைச் சார்ந்த கடற்களை எது? / Which one of the following seaweeds is a red alga?விடை: கிராசிலேரியா / Gracilaria
  3. கீழ்க்கண்டவற்றில் எது கூழ்மம் அல்ல? / Which of the following is not a colloid?விடை: பாஸ்பேட் தாங்கல் கரைசல் / Phosphate buffer
  4. மற்றொரு நாளமில்லாச் சுரப்பியைத் தூண்டி அதன் இயக்குநீரைச் சுரக்கச் செய்யும் தூண்டு (tropic) இயக்குநீர் எது? / Which of the following is a tropic hormone that stimulates another endo...விடை: அட்ரினோகார்டிகோட்ரோபிக் இயக்குநீர் / Adrenocorticotropic hormone (ACTH)
  5. புவியியல் (மண்ணியல்) கால நிர்ணயத்தில் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு எது? / Which radioactive isotope is used in geological dating?விடை: யுரேனியம்-238 / Uranium-238
  6. திடீர் மாற்றங்களை (Mutation) ஆய்வு செய்ய மிகவும் ஏற்றது எது? / Which one of the following is most suitable for the study of mutations?விடை: ஹாப்ளாய்டுகள் / Haploids
  7. தாவர உலகின் இருவாழ்விகள் என அழைக்கப்படுவது எது? / Which of the following is called the amphibians of the plant kingdom?விடை: பிரையோஃபைட்டுகள் / Bryophytes
  8. வேரூன்றி மிதக்கும் நீர்வாழ்த் தாவரம் எது? / Which of the following is a rooted floating hydrophyte?விடை: மார்சீலியா / Marsilea
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions