வினா விடை · அறிவியல்
புவியியல் (மண்ணியல்) கால நிர்ணயத்தில் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு எது? / Which radioactive isotope is used in geological dating?
சரியான விடை: (A) யுரேனியம்-238 / Uranium-238
விளக்கம்: யுரேனியம்-238-இன் அரை ஆயுள் சுமார் 450 கோடி ஆண்டுகள் என்பதால் பாறைகள், புவியின் வயதைக் கணக்கிட இது பயன்படுகிறது. உயிரினப் புதைபடிவங்களின் வயதைக் கணக்கிட கார்பன்-14 பயன்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 26. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றில் எது கூழ்மம் அல்ல? / Which of the following is not a colloid?விடை: பாஸ்பேட் தாங்கல் கரைசல் / Phosphate buffer
- கீழ்க்கண்டவற்றுள் பிரமிடு வடிவம் கொண்ட சேர்மம் எது? / Which of the following has a pyramidal structure?விடை: NH3
- பிரசவத்தின்போது ரிலாக்சினுடன் உதவும் மற்றொரு இயக்குநீர் / The hormone that helps parturition along with relaxin isவிடை: ஆக்சிடோசின் / Oxytocin
- கீழ்க்கண்டவற்றுள் சிவப்புப் பாசியைச் சார்ந்த கடற்களை எது? / Which one of the following seaweeds is a red alga?விடை: கிராசிலேரியா / Gracilaria
- மற்றொரு நாளமில்லாச் சுரப்பியைத் தூண்டி அதன் இயக்குநீரைச் சுரக்கச் செய்யும் தூண்டு (tropic) இயக்குநீர் எது? / Which of the following is a tropic hormone that stimulates another endo...விடை: அட்ரினோகார்டிகோட்ரோபிக் இயக்குநீர் / Adrenocorticotropic hormone (ACTH)
- திடீர் மாற்றங்களை (Mutation) ஆய்வு செய்ய மிகவும் ஏற்றது எது? / Which one of the following is most suitable for the study of mutations?விடை: ஹாப்ளாய்டுகள் / Haploids
- தாவர உலகின் இருவாழ்விகள் என அழைக்கப்படுவது எது? / Which of the following is called the amphibians of the plant kingdom?விடை: பிரையோஃபைட்டுகள் / Bryophytes
- வேரூன்றி மிதக்கும் நீர்வாழ்த் தாவரம் எது? / Which of the following is a rooted floating hydrophyte?விடை: மார்சீலியா / Marsilea
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
