வினா விடை · அறிவியல்
பிரௌனியன் இயக்கம் யாரால் கண்டறியப்பட்டது? /Brownian movement was discovered by
சரியான விடை: (A) ராபர்ட் பிரௌன் /Robert Brown
விளக்கம்: 1827இல் தாவரவியலாளர் ராபர்ட் பிரௌன் நீரில் மிதக்கும் மகரந்தத் துகள்களின் ஒழுங்கற்ற இயக்கத்தைக் கண்டறிந்தார். கூழ்மத் துகள்கள் மீது ஊடகத்தின் மூலக்கூறுகள் மோதுவதால் இவ்வியக்கம் ஏற்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சைக்ளோட்ரான் எதை முடுக்கமடையச் செய்யாது? / A cyclotron cannot accelerateவிடை: நியூட்ரான் / Neutron
- தமிழ்நாட்டில் இஸ்ரோவின் திரவ, கிரையோஜெனிக் ராக்கெட் இயந்திரங்களைச் சோதிக்கும் உந்துவிசை வளாகம் (IPRC) அமைந்துள்ள இடம் / The ISRO Propulsion Complex (IPRC), where liquid and cryogen...விடை: மகேந்திரகிரி / Mahendragiri
- பின்வருவனவற்றில் எது படிக உருவமற்றது / <br />Which of the following is an amorphous solid?விடை: கண்ணாடி / Glass
- பாலூட்டிகளில் யூரியா எதில் உருவாக்கப்படுகிறது? / Urea in mammals is formed in theவிடை: கல்லீரல் /Liver
- கீழ்க்கண்ட இணைகளில் எந்த இணை ஒரே தொகுதியைச் சார்ந்தது? / Which of the following pairs of elements are members of the same group?விடை: S மற்றும் Se / S and Se
- கீழ்க்கண்டவற்றில் அலுமினியத்தின் தாது அல்லாதது எது? / Which of the following is not an ore of aluminium?விடை: அசுரைட் / Azurite
- கீழ்க்காணும் கார்பாக்சிலிக் அமிலங்களின் சரியான அமிலத்தன்மை வரிசை எது? / Identify the correct order of acidity of the given carboxylic acids.விடை: பார்மிக் > அசிட்டிக் > புரோப்பியானிக் அமிலம் / Formic > Acetic > Propionic acid
- மிக குறைந்த நிலைப்புத் தன்மை கொண்ட <br />பிணைப்பு / The weakest among bonding isவிடை: ஹைட்ரஜன் பிணைப்பு (Hydrogen bond)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
