வினா விடை · அறிவியல்
பாலூட்டிகளில் யூரியா எதில் உருவாக்கப்படுகிறது? / Urea in mammals is formed in the
சரியான விடை: (D) கல்லீரல் /Liver
விளக்கம்: பாலூட்டிகளில் அமினோ அமிலங்களின் சிதைவால் உருவாகும் அம்மோனியா கல்லீரலில் யூரியா சுழற்சி மூலம் யூரியாவாக மாற்றப்படுகிறது. அந்த யூரியா இரத்தத்தின் வழியே சிறுநீரகத்தை அடைந்து வெளியேற்றப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ்நாட்டில் இஸ்ரோவின் திரவ, கிரையோஜெனிக் ராக்கெட் இயந்திரங்களைச் சோதிக்கும் உந்துவிசை வளாகம் (IPRC) அமைந்துள்ள இடம் / The ISRO Propulsion Complex (IPRC), where liquid and cryogen...விடை: மகேந்திரகிரி / Mahendragiri
- கீழ்க்கண்டவற்றில் அலுமினியத்தின் தாது அல்லாதது எது? / Which of the following is not an ore of aluminium?விடை: அசுரைட் / Azurite
- பிரௌனியன் இயக்கம் யாரால் கண்டறியப்பட்டது? /Brownian movement was discovered byவிடை: ராபர்ட் பிரௌன் /Robert Brown
- மிக குறைந்த நிலைப்புத் தன்மை கொண்ட <br />பிணைப்பு / The weakest among bonding isவிடை: ஹைட்ரஜன் பிணைப்பு (Hydrogen bond)
- சைக்ளோட்ரான் எதை முடுக்கமடையச் செய்யாது? / A cyclotron cannot accelerateவிடை: நியூட்ரான் / Neutron
- போர்ட்லாந்து சிமெண்டின் உட்கூறுகள் / The composition of Portland cement isவிடை: கால்சியம் ஆக்சைடு, சிலிகா, அலுமினா, மெக்னீசியா, Fe2O3 / Calcium oxide, Silica, Alumina, Magnesia, Fe2O3
- பின்வருவனவற்றில் எது படிக உருவமற்றது / <br />Which of the following is an amorphous solid?விடை: கண்ணாடி / Glass
- அணுக்கருவைச் சுற்றும் எலக்ட்ரான்களின் பாதை நீள்வட்டம் எனக் கூறியவர் / The path of electron around the nucleus is an ellipse was proposed byவிடை: சாமர்ஃபெல்டு / Sommerfeld
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
