வினா விடை · பொதுத் தமிழ்
பிறவினை வாக்கியத்தைக் கண்டறிக
சரியான விடை: (C) தாய் குழந்தைக்குச் சொற்களைக் கற்பித்தாள்
விளக்கம்: எழுவாய் ஒரு செயலைப் பிறரைக் கொண்டு செய்விப்பது பிறவினை; தாய் குழந்தையைக் கற்கச் செய்வதால் 'கற்பித்தாள்' பிறவினை ஆகும். 'கல்' என்ற தன்வினை 'பி' விகுதி பெற்று 'கற்பி' எனப் பிறவினையாகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 70. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘Propaganda’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல்லைத் தேர்கவிடை: பரப்புரை (பிரசாரம்)
- ‘கதவு’ – இச்சொல் குறிப்பதுவிடை: முற்றியலுகரம்
- பெயர்ச்சொல்லின் வகை அறிக: ‘நன்னர்’விடை: பண்புப்பெயர்
- செய்வினை வாக்கியம் அல்லாததைக் கண்டறிகவிடை: அறிவியல் அறிஞரால் விண்கலம் ஏவப்பட்டது
- ‘நான் கண்ட பாரதம்’ என்ற நூலை எழுதிய பெண் சான்றோர்விடை: அம்புஜத்தம்மாள்
- வாக்கிய அமைப்பைச் சுட்டுக: “மழைநீர் மக்களால் சேமிக்கப்பட்டது”விடை: செயப்பாட்டுவினை வாக்கியம்
- பொருந்தாத இணையைத் தேர்க (ஆண்பால் – பெண்பால்)விடை: பரதர், உழத்தி
- அரசியலில் ‘சொல்லின் செல்வர்’ என அழைக்கப்படுபவர்விடை: ஈ.வெ.கி. சம்பத்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
