வினா விடை · பொதுத் தமிழ்
பெயர்ச்சொல்லின் வகை அறிக: ‘நன்னர்’
சரியான விடை: (C) பண்புப்பெயர்
விளக்கம்: 'நன்னர்' என்பது நன்மை என்னும் பண்பைக் குறிப்பதால் பண்புப் பெயர் (குணப்பெயர்) ஆகும். பெயர்ச்சொல் பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் என ஆறு வகைப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 70. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘நான் கண்ட பாரதம்’ என்ற நூலை எழுதிய பெண் சான்றோர்விடை: அம்புஜத்தம்மாள்
- ‘Propaganda’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல்லைத் தேர்கவிடை: பரப்புரை (பிரசாரம்)
- பொருந்தாத இணையைத் தேர்க (ஆண்பால் – பெண்பால்)விடை: பரதர், உழத்தி
- பிறவினை வாக்கியத்தைக் கண்டறிகவிடை: தாய் குழந்தைக்குச் சொற்களைக் கற்பித்தாள்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டு’விடை: உண்பது எவ்வளவு? உடுப்பவை எத்தனை?
- ‘கதவு’ – இச்சொல் குறிப்பதுவிடை: முற்றியலுகரம்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்கவிடை: மன்னன், மாணவன், மீனவன், மைந்தன்
- செய்வினை வாக்கியம் அல்லாததைக் கண்டறிகவிடை: அறிவியல் அறிஞரால் விண்கலம் ஏவப்பட்டது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
