Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பிறவினைத் தொடரைக் கண்டறிக

சரியான விடை: (B) மாணவர்கள் வகுப்பை தூய்மை செய்வித்தனர்
விளக்கம்: ‘செய்வித்தனர்’ என்பதில் ‘வி’ விகுதி சேர்ந்து, பிறரைக் கொண்டு செயலைச் செய்வித்ததைக் குறிப்பதால் இது பிறவினைத் தொடர். ‘செய்தனர்’ என்பது தாமே செய்ததைக் குறிக்கும் தன்வினை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 65. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘நான் பொய் பேசேன்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுகவிடை: எதிர்மறை வாக்கியம்
  2. தவறான கூற்றைத் தேர்க: ‘உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி யெனின்’விடை: கீழ்க்கதுவாய் மோனை உள்ளது
  3. செயப்பாட்டுவினைத் தொடரைச் சுட்டுகவிடை: பாரதியாரால் சுதந்திர வேட்கை ஏற்படுத்தப்பட்டது
  4. தவறான கூற்றைத் தேர்க: ‘வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சாரல் நாட செவ்வியை யாகுமதி’விடை: ஒரூஉ மோனை உள்ளது
  5. தன்வினைத் தொடரைக் கண்டறிகவிடை: கோதை கோலம் போட்டாள்
  6. தவறான கூற்றைத் தேர்க: ‘நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற’விடை: முற்று மோனை உள்ளது
  7. செய்வினைத் தொடரைச் சுட்டுகவிடை: பூங்கோதை மாலை தொடுத்தாள்
  8. சரியான கூற்றைத் தேர்க: ‘காலாழ் களரின் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு’விடை: கீழ்க்கதுவாய் மோனை காணப்படுகிறது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions