வினா விடை · பொதுத் தமிழ்
சரியான கூற்றைத் தேர்க: ‘காலாழ் களரின் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு’
சரியான விடை: (B) கீழ்க்கதுவாய் மோனை காணப்படுகிறது
விளக்கம்: முதல் அடியின் 1, 2, 4 ஆம் சீர்கள் (காலாழ், களரின், கண்ணஞ்சா) ‘க’ இனத்தில் தொடங்குவதால் கீழ்க்கதுவாய் மோனை உண்டு. இக்குறள் படைமாட்சி அதிகாரத்தில் (500) உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 65. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தவறான கூற்றைத் தேர்க: ‘நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற’விடை: முற்று மோனை உள்ளது
- தவறான இணையைத் தேர்கவிடை: குழல் கேட்டு மகிழ்ந்தேன் – கருத்தாவாகுபெயர்
- தவறான கூற்றைத் தேர்க: ‘வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சாரல் நாட செவ்வியை யாகுமதி’விடை: ஒரூஉ மோனை உள்ளது
- நீரோட்டக யமக அந்தாதி – நூலின் சிறப்பு யாது?விடை: இதழ்கள் ஒன்றோடொன்று ஒட்டாமல் பாடுவது
- தவறான கூற்றைத் தேர்க: ‘உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி யெனின்’விடை: கீழ்க்கதுவாய் மோனை உள்ளது
- கீழ்க்கண்டவர்களுள் தமிழிசை மூவர்களில் ஒருவர் யார்?விடை: அருணாசலக் கவிராயர்
- பிறவினைத் தொடரைக் கண்டறிகவிடை: மாணவர்கள் வகுப்பை தூய்மை செய்வித்தனர்
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க: 'வாள் போன்ற அறிவு'விடை: கூர்மை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
