வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பிரிட்டிஷ் இந்தியாவின் நான்கு வைசிராய்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. அவர்களின் பதவிக்கால வரிசையைச் சரியாகக் காட்டுவது எது? / Names of four Viceroys of British India are given. Which shows the correct chronological order of their Viceroyalty?
சரியான விடை: (C) முதலாம் எல்ஜின் பிரபு, மேயோ பிரபு, டப்ரின் பிரபு, இரண்டாம் மிண்டோ பிரபு / Lord Elgin I, Lord Mayo, Lord Dufferin, Lord Minto II
விளக்கம்: முதலாம் எல்ஜின் பிரபு 1862-இலும், மேயோ பிரபு 1869-இலும், டப்ரின் பிரபு 1884-இலும், இரண்டாம் மிண்டோ பிரபு 1905-இலும் வைசிராயாகப் பொறுப்பேற்றனர். இரண்டாம் மிண்டோ காலத்தில்தான் 1909 மிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள் வந்தன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருபவர்களில் பக்தி இயக்கத்தைச் சேராதவர் யார்? / The person who does not belong to the Bhakti Movement isவிடை: ஹசன் கங்கு / Hasan Gangu
- சிந்து வெளித் தளங்களை அவை உள்ள மாநிலங்களுடன் பொருத்துக: (a) இராஜஸ்தான் (b) பஞ்சாப் (c) ஹரியானா (d) குஜராத் — 1. ரோபர் 2. காலிபங்கன் 3. பனாவலி 4. சுர்கோடாடாவிடை: 2 1 3 4
- இரண்டாம் உலகப் போருக்கு முக்கிய காரணமாக அமைந்த உடன்படிக்கைவிடை: வெர்சேல்ஸ் உடன்படிக்கை
- கீழ்க்காணும் சிந்து வெளி நகரங்களுள் மிகப் பெரியதுவிடை: மொகஞ்சதாரோ
- முதல் உலகப்போர் நடைபெற்ற ஆண்டுவிடை: கி.பி.1914-1918
- மனிதன் முதலில் பழக்கிய விலங்கு …………விடை: நாய்
- புத்தர் 'ஞான ஒளி' பெற்ற இடம்விடை: புத்தகயா
- பெருங்குளம் அமைந்துள்ள இடம்விடை: மொகஞ்சதாரோ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
