வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
மனிதன் முதலில் பழக்கிய விலங்கு …………
சரியான விடை: (C) நாய்
விளக்கம்: மனிதன் முதன்முதலில் பழக்கிய விலங்கு நாய்; வேட்டைக்கும் காவலுக்கும் அது உதவியது. புதிய கற்காலத்தில் ஆடு, மாடு போன்ற விலங்குகளும் வீட்டு விலங்குகளாகப் பழக்கப்பட்டன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்காணும் சிந்து வெளி நகரங்களுள் மிகப் பெரியதுவிடை: மொகஞ்சதாரோ
- பெருங்குளம் அமைந்துள்ள இடம்விடை: மொகஞ்சதாரோ
- சிந்து வெளித் தளங்களை அவை உள்ள மாநிலங்களுடன் பொருத்துக: (a) இராஜஸ்தான் (b) பஞ்சாப் (c) ஹரியானா (d) குஜராத் — 1. ரோபர் 2. காலிபங்கன் 3. பனாவலி 4. சுர்கோடாடாவிடை: 2 1 3 4
- செம்புக் கற்காலத்தைத் தொடர்ந்து வந்த காலம்விடை: இரும்புக் காலம்
- பிரிட்டிஷ் இந்தியாவின் நான்கு வைசிராய்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. அவர்களின் பதவிக்கால வரிசையைச் சரியாகக் காட்டுவது எது? / Names of four Viceroys of British India are given. Which...விடை: முதலாம் எல்ஜின் பிரபு, மேயோ பிரபு, டப்ரின் பிரபு, இரண்டாம் மிண்டோ பிரபு / Lord Elgin I, Lord Mayo, Lord Dufferin, Lord M...
- வெண்கல நடன மங்கை சிலை கண்டெடுக்கப்பட்ட இடம்விடை: மொகஞ்சதாரோ
- பின்வருபவர்களில் பக்தி இயக்கத்தைச் சேராதவர் யார்? / The person who does not belong to the Bhakti Movement isவிடை: ஹசன் கங்கு / Hasan Gangu
- சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு: I. முற்பட்ட வேதகாலம் 'ரிக் வேதகாலம்' என்று அழைக்கப்படுகிறது. II. ஆரியர்கள் 'சப்தசிந்து' என்ற பகுதியில் முதன்முதலில் குடியேறினர். III. முற்பட்ட வேதகால...விடை: I, II சரி; III தவறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
