வினா விடை · பொதுத் தமிழ்
பிரித்தெழுதுக: ‘தாமுள’
சரியான விடை: (C) தாம் + உள
விளக்கம்: 'தாமுள' என்பதைத் தாம் + உள எனப் பிரிக்க வேண்டும்; மகர மெய்யுடன் உகரம் சேர்ந்து 'மு' ஆனது. 'தாம்' என்பது பன்மைப் பெயர், 'தான்' ஒருமைப் பெயர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 73. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உடம்படுமெய் என்பனவிடை: ய், வ்
- ‘வேதவித்து’ என்று அழைக்கப்படுவதுவிடை: திருப்பாவை
- ‘மனுமுறை கண்ட வாசகம்’ என்ற நூலின் ஆசிரியர்விடை: இராமலிங்க வள்ளலார்
- ‘உலகெலாம்’ என்ற தொடரை அடியெடுத்துக் கொடுத்தவர்விடை: தில்லை நடராசப் பெருமான்
- ‘இரசிகமணி’ என்ற தொடரால் அழைக்கப்படுபவர்விடை: டி.கே. சிதம்பரநாதனார்
- ‘வஞ்சி நெடும்பாட்டு’ என்று அழைக்கப்படும் நூல்விடை: பட்டினப்பாலை
- வாடைக்காற்றின் வர்ணனை பற்றி சிறப்பாக எடுத்து <br />இயம்பும் பத்துப்பாட்டு நூல்விடை: நெடுநல்வாடை
- இலக்கணக் குறிப்புத் தருக: ‘திருநிறைசெல்வன்’ – ‘நிறைசெல்வன்’விடை: வினைத் தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
