Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பிரித்தெழுதுக: வேறல்

சரியான விடை: (A) வெல் + தல்
விளக்கம்: ‘வேறல்’ என்பது வெல் + தல் எனப் பிரியும்; வெற்றி கொள்ளுதல் என்பது இதன் பொருள். ‘தல்’ என்பது தொழிற்பெயர் விகுதி ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 104. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தன்வினைத் தொடரைக் கண்டறிக.விடை: கயல்விழி கலிங்கத்துப்பரணி கற்றாள்
  2. கீழ்க்கண்ட பாடலில் அமைந்துள்ள தொடைகளின்படி தவறான விடையைச் சுட்டுக: ‘நின்றான் நெஞ்சின் நிரம்புறும் அன்பால் / இன்றே நின்பணி செய்திட இறைவா’விடை: கீழ்க்கதுவாய் மோனை வந்துள்ளது
  3. கீழ்க்கண்டவற்றில் எது எதிர்ச்சொல் இணை இல்லை?விடை: நுண்மை x சிறுமை
  4. கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ள இணை எது?விடை: சுரதா – பழையனூர்
  5. ‘ஈக’ என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.விடை: வியங்கோள் வினைமுற்று
  6. பொருத்துக (வகைகளின் எண்ணிக்கை):<br />(a) ஆகுபெயர் (b) வழு (c) பகுபதம் (d) பொருள்கோள்<br />1. 8 2. 2 3. 7 4. 16<br />(a) (b) (c) (d)விடை: 4 3 2 1
  7. மரபுப் பிழை நீங்கிய வரிசையைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: சோளக்கொல்லை, பூந்தோட்டம்
  8. சொற்களை அகர வரிசைப்படுத்துகவிடை: கரகம், கரங்கள், கரத்தல், கரந்தை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions