வினா விடை · பொதுத் தமிழ்
கீழ்க்கண்டவற்றில் எது எதிர்ச்சொல் இணை இல்லை?
சரியான விடை: (C) நுண்மை x சிறுமை
விளக்கம்: நுண்மை, சிறுமை இரண்டும் ‘நுட்பம், சிறியது’ என ஒத்த பொருளுடையவை; எனவே அவை எதிர்ச்சொல் அல்ல. பாலர் (சிறுவர்) x விருத்தர் (முதியோர்) போன்றவை எதிர்ச்சொற்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 104. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘ஈக’ என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.விடை: வியங்கோள் வினைமுற்று
- தன்வினைத் தொடரைக் கண்டறிக.விடை: கயல்விழி கலிங்கத்துப்பரணி கற்றாள்
- மரபுப் பிழை நீங்கிய வரிசையைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: சோளக்கொல்லை, பூந்தோட்டம்
- பிரித்தெழுதுக: வேறல்விடை: வெல் + தல்
- பொருத்தமான பொருளைத் தேர்வு செய்யவும்: 1) சோர்வு – அ) தவளை; 2) நாவாய் – ஆ) மறவி; 3) நுணல் – இ) பாம்பு; 4) அரவம் – ஈ) படகு. குறியீடு: 1 2 3 4விடை: ஆ ஈ அ இ
- கீழ்க்கண்ட பாடலில் அமைந்துள்ள தொடைகளின்படி தவறான விடையைச் சுட்டுக: ‘நின்றான் நெஞ்சின் நிரம்புறும் அன்பால் / இன்றே நின்பணி செய்திட இறைவா’விடை: கீழ்க்கதுவாய் மோனை வந்துள்ளது
- ‘அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி’ என்று திருக்குறளைப் புகழ்ந்தவர் யார்?விடை: ஔவையார்
- கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ள இணை எது?விடை: சுரதா – பழையனூர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
