வினா விடை · பொதுத் தமிழ்
பிரித்து எழுதுக: ‘காடிதனை’
சரியான விடை: (B) காடு + இதனை
விளக்கம்: காடிதனை என்பது காடு + இதனை எனப் பிரியும். உகர ஈற்றுச் சொல் முன் உயிர் வந்ததால் உகரம் கெட்டு ட் என்ற மெய் இ என்ற உயிரோடு சேர்ந்து டி ஆனது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 69. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருந்தாத சொல்லைக் காண்கவிடை: ஆசுகவி
- தவறான எதிர்ச்சொல் இணையைத் தேர்கவிடை: கோபம் x வெகுளி
- ‘கேட்டான்’ என்பதன் வேர்ச்சொல் யாது?விடை: கேள்
- ‘கடமைகளை மறந்துவிடாமை’யை வலியுறுத்தும் திருக்குறள் அதிகாரம்விடை: பொச்சாவாமை
- முந்நீர் வழக்கம் பற்றிக் கூறும் நூல்விடை: தொல்காப்பியம்
- பாலைத் திணை மக்கள் வாழ்ந்த ஊர்விடை: குறும்பு
- ஏற்ற தமிழ்ச்சொல் தருக: ‘மதுரவசனி’விடை: தேன்மொழிப்பாவை
- எதிர்ச்சொல் தருக: ‘அலர்தல்’விடை: குவிதல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
