வினா விடை · பொதுத் தமிழ்
ஏற்ற தமிழ்ச்சொல் தருக: ‘மதுரவசனி’
சரியான விடை: (C) தேன்மொழிப்பாவை
விளக்கம்: மதுரவசனி என்ற வடசொல்லில் மதுரம் என்றால் இனிமை, வசனம் என்றால் மொழி; எனவே தேன்மொழிப்பாவை என்பது ஏற்ற தமிழ்ச்சொல். அங்கயற்கண்ணி என்பது மீனாட்சி என்பதன் தமிழ்ப் பெயர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 69. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: ‘திரு.வி.க. பெண்களைப் போற்றினார்’விடை: தனி வாக்கியம்
- முந்நீர் வழக்கம் பற்றிக் கூறும் நூல்விடை: தொல்காப்பியம்
- கண்ணதாசன் தொடங்கிய இதழ்விடை: தென்றல்
- ‘கேட்டான்’ என்பதன் வேர்ச்சொல் யாது?விடை: கேள்
- திருக்குறளுக்கு உரை எழுதாத உரையாசிரியர் யார்?விடை: அடியார்க்கு நல்லார்
- பொருந்தாத சொல்லைக் காண்கவிடை: ஆசுகவி
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: கெய்ரோ, சியோல், திம்பு, மாலே, லிமா
- பிரித்து எழுதுக: ‘காடிதனை’விடை: காடு + இதனை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
