வினா விடை · பொதுத் தமிழ்
பிரித்து எழுதுக: ‘ஒருவற்கு’
சரியான விடை: (D) ஒருவன் + கு
விளக்கம்: ‘ஒருவற்கு’ என்பது ஒருவன் + கு எனப் பிரியும்; நான்காம் வேற்றுமை உருபு ‘கு’ சேரும்போது னகரம் றகரமாகத் திரிகிறது. இதுபோல் அவன் + கு = அவற்கு என்றும் அமையும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்” என்று கம்பரை புகழ்ந்து பாடியவர் யார்?விடை: பாரதியார்
- ‘தேன்மழை’ என்ற நூலின் ஆசிரியர் யார்?விடை: சுரதா
- ‘அம்பி’ என்ற சொல்லின் பொருள் யாது?விடை: படகு
- ‘கல்வி வளர்ச்சி நாள்’ எது?விடை: ஜூலை 15
- “கற்க கசடற கற்பவை கற்றபின்” – இவ்வடியில் அமைந்துள்ள மோனை எது?விடை: முற்றுமோனை
- ‘காந்தியக் கவிஞர்’ என அழைக்கப்படுபவர் யார்?விடை: இராமலிங்கனார்
- ‘அடி’ எத்தனை வகைப்படும்?விடை: 5
- கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த சாலை .................. என அழைக்கப்படுகிறது.விடை: மங்கம்மாள் சாலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
