வினா விடை · பொதுத் தமிழ்
“கற்க கசடற கற்பவை கற்றபின்” – இவ்வடியில் அமைந்துள்ள மோனை எது?
சரியான விடை: (D) முற்றுமோனை
விளக்கம்: ‘கற்க கசடற கற்பவை கற்றபின்’ என்ற அடியின் நான்கு சீர்களும் ‘க’ என்ற ஒரே எழுத்தில் தொடங்குவதால் முற்றுமோனை. ஒன்று, மூன்றாம் சீர்களில் மட்டும் வந்தால் பொழிப்பு மோனை எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘அடி’ எத்தனை வகைப்படும்?விடை: 5
- ‘அம்பி’ என்ற சொல்லின் பொருள் யாது?விடை: படகு
- இலக்கணக்குறிப்பு தருக: ‘மனக்குரங்கு’விடை: உருவகம்
- “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்” என்று கம்பரை புகழ்ந்து பாடியவர் யார்?விடை: பாரதியார்
- “கொங்குதேர் வாழ்க்கை” எனத் தொடங்கும் பாடல் அமைந்துள்ள நூல் எது?விடை: குறுந்தொகை
- பிரித்து எழுதுக: ‘ஒருவற்கு’விடை: ஒருவன் + கு
- ‘திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா’ என்ற நூலின் ஆசிரியர் யார்?விடை: பரஞ்சோதி முனிவர்
- ‘தேன்மழை’ என்ற நூலின் ஆசிரியர் யார்?விடை: சுரதா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
