வினா விடை · பொதுத் தமிழ்
பிரித்து எழுதுக: ‘தேமா’
சரியான விடை: (B) தேம் + மா
விளக்கம்: தேமா என்பது தேம் + மா எனப் பிரியும்; தேம் என்பதற்கு இனிமை என்பது பொருள், தேமா என்பது இனிய மாமரம். யாப்பிலக்கணத்தில் தேமா என்பது நேர் நேர் என்னும் ஈரசைச் சீரின் வாய்பாடு ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 89. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிரித்து எழுதுக: ‘குணகடல்’விடை: குணக்கு + கடல்
- பிரித்து எழுதுக: ‘தேங்காய்’விடை: தெங்கு + காய்
- ‘Hippopotamus’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல்லைத் தருக.விடை: நீர் யானை
- பிரித்து எழுதுக: ‘ஆவிரம்பூ’விடை: ஆவிரை + பூ
- ‘Toll gate’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தருக.விடை: சுங்கச் சாவடி
- சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெயர்களில் பொருந்தாததைத் தேர்க.விடை: சமயக் காப்பியம்
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை
- பொருந்தாத சொல்லைத் தேர்க.விடை: மருள்நீக்கியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
