வினா விடை · பொதுத் தமிழ்
பிரித்து எழுதுக: ‘ஆவிரம்பூ’
சரியான விடை: (C) ஆவிரை + பூ
விளக்கம்: ஆவிரம்பூ என்பது ஆவிரை + பூ எனப் பிரியும்; மரப்பெயருடன் அம் சாரியை சேர்ந்து புணர்ந்தது. இதுபோல மா + பூ = மாம்பூ எனவும் புணரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 89. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிரித்து எழுதுக: ‘தேங்காய்’விடை: தெங்கு + காய்
- சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெயர்களில் பொருந்தாததைத் தேர்க.விடை: சமயக் காப்பியம்
- பிரித்து எழுதுக: ‘தேமா’விடை: தேம் + மா
- பொருந்தாத சொல்லைத் தேர்க.விடை: மருள்நீக்கியார்
- பிரித்து எழுதுக: ‘குணகடல்’விடை: குணக்கு + கடல்
- பொருந்தாத சொல்லைத் தேர்க.விடை: சாங்கியம்
- ‘Hippopotamus’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல்லைத் தருக.விடை: நீர் யானை
- ‘ஒட்டக்கூத்தர் மூவருலா இயற்றினார்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: செய்வினை வாக்கியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
