வினா விடை · பொதுத் தமிழ்
பிரித்து எழுதுக – 'தெண்டிரை'
சரியான விடை: (C) தெண்மை + திரை
விளக்கம்: தெண்டிரை = தெண்மை + திரை; 'மை' விகுதி கெட்டு, ணகர மெய்யின் முன் வந்த தகரம் டகரமாகத் திரிந்து புணர்ந்தது. தெண்மை என்பது தெளிவு, திரை என்பது அலை; தெளிந்த அலை என்பது பொருள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 99. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- "உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் 'பெரியபுராணம்'" என்றவர்விடை: திரு.வி.க.
- 'நிதிதரு கவிகையும் நிலமகள் உரிமையும் இவையிவை உடை நந்தி' – இதில் 'கவிகை' என்பதுவிடை: குடை
- "அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்<br />மறுகால் உழுத ஈரச் செறுவின்" – இதில் 'செறுவின்' என்பதன் பொருள்விடை: வயல்
- 'The Primary Classical Language of the World' என்னும் ஆங்கில நூலை எழுதி வெளியிட்டவர்விடை: தேவநேயப் பாவாணர்
- திருக்குறள் முதன்முதலில் பதிப்பிக்கப்பட்ட ஆண்டுவிடை: 1812
- சரியான வினைமரபைச் சுட்டிக் காட்டுகவிடை: சோறு உண்டான்
- "பயவாக் களரனையர் கல்லாதவர்" என்று கூறியவர்விடை: திருவள்ளுவர்
- "வெறுங்கை என்பது மூடத்தனம்<br />உன் விரல்கள் பத்தும் மூலதனம்" என்று பாடியவர்விடை: தாராபாரதி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
