Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

பிற்கால முத்திரை குத்தப்பட்ட பொன் நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? / The punch-marked gold coins of the later period are known as

சரியான விடை: (B) பத்ம டங்காஸ் / Padma tankas
விளக்கம்: பிற்காலத்தில் தென்னிந்தியாவில் தாமரை முத்திரை குத்தப்பட்ட கிண்ண வடிவப் பொன் நாணயங்கள் 'பத்ம டங்கா' எனப்பட்டன. கதம்பர், சாளுக்கியர், யாதவர் போன்றோர் இவற்றை வெளியிட்டனர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மௌரியர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பஞ்ச நிவாரண நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு எது? / Which of the following inscriptions refers to the famine relief measures of the Mau...விடை: சொகவுரா கல்வெட்டு / Sohgaura Inscription
  2. கலிங்கப் போரைப் பற்றி அசோகரே குறிப்பிட்டுள்ள கல்வெட்டு / The account of the Kalinga war is given by Ashoka himself inவிடை: XIII பாறைக் கல்வெட்டு / XIII Rock Edict
  3. ஹர்ஷர் காலத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பயணி / The traveller who came to India through the Kashmir valley during the reign of Harshavardhana w...விடை: யுவான் சுவாங் / Hiuen Tsang
  4. கஜினி முகமது இந்தியா மீது மேற்கொண்ட படையெடுப்புகளின் எண்ணிக்கை / The number of campaigns launched on India by Mahmud of Ghazni wasவிடை: 17
  5. புத்தர் போதித்த இரண்டாவது 'ஆரிய சத்தியம்' (உயரிய உண்மை) எதனுடன் தொடர்புடையது? / The second 'Arya Satya' taught by Buddha relates toவிடை: துன்பத்திற்கான காரணம் / Cause of suffering
  6. ஹிக்கி தொடங்கிய வார இதழ் / The weekly started by James Augustus Hicky wasவிடை: பெங்கால் கெஸட் /The Bengal Gazette
  7. நவவிதான் சமாஜத்தைத் தோற்றுவித்தவர் யார்? / Who was the founder of Nava Vidhan Samaj?விடை: கேசவ சந்திர சென் / Keshab Chandra Sen
  8. சமுதாயப் பிரிவுகளைப் பற்றிக் கூறுவது / The stratification of society is calledவிடை: வர்ண தர்மம் / Varnadharma
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions