வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
கலிங்கப் போரைப் பற்றி அசோகரே குறிப்பிட்டுள்ள கல்வெட்டு / The account of the Kalinga war is given by Ashoka himself in
சரியான விடை: (D) XIII பாறைக் கல்வெட்டு / XIII Rock Edict
விளக்கம்: அசோகர் 13ஆவது பெரும் பாறைக் கல்வெட்டில் கலிங்கப் போரின் அழிவையும் தனது மனவருத்தத்தையும் குறிப்பிட்டுள்ளார். கி.மு. 261 அளவில் நடந்த இப்போருக்குப் பின் அவர் தம்ம விஜயக் கொள்கையை ஏற்றார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிற்கால முத்திரை குத்தப்பட்ட பொன் நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? / The punch-marked gold coins of the later period are known asவிடை: பத்ம டங்காஸ் / Padma tankas
- கஜினி முகமது இந்தியா மீது மேற்கொண்ட படையெடுப்புகளின் எண்ணிக்கை / The number of campaigns launched on India by Mahmud of Ghazni wasவிடை: 17
- மௌரியர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பஞ்ச நிவாரண நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு எது? / Which of the following inscriptions refers to the famine relief measures of the Mau...விடை: சொகவுரா கல்வெட்டு / Sohgaura Inscription
- ஹிக்கி தொடங்கிய வார இதழ் / The weekly started by James Augustus Hicky wasவிடை: பெங்கால் கெஸட் /The Bengal Gazette
- ஹர்ஷர் காலத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பயணி / The traveller who came to India through the Kashmir valley during the reign of Harshavardhana w...விடை: யுவான் சுவாங் / Hiuen Tsang
- சமுதாயப் பிரிவுகளைப் பற்றிக் கூறுவது / The stratification of society is calledவிடை: வர்ண தர்மம் / Varnadharma
- புத்தர் போதித்த இரண்டாவது 'ஆரிய சத்தியம்' (உயரிய உண்மை) எதனுடன் தொடர்புடையது? / The second 'Arya Satya' taught by Buddha relates toவிடை: துன்பத்திற்கான காரணம் / Cause of suffering
- 'தேவி சந்திரகுப்தம்' என்ற நூலை எழுதியவர் / The author of the book 'Devi Chandraguptam' wasவிடை: விசாகதத்தர் / Vishakhadatta
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
