வினா விடை · அறிவியல்
பிஸ்டியா ஒரு / Pistia is a
சரியான விடை: (A) மிதக்கும் தாவரம் / Free-floating plant
விளக்கம்: பிஸ்டியா (water lettuce) வேர்கள் மண்ணில் பதியாமல் நீர்ப்பரப்பில் தானாக மிதக்கும் நீர்வாழ் தாவரம். ஆகாயத்தாமரை (ஐக்கார்னியா) போல இதுவும் குளங்களில் வேகமாகப் பரவும் களையாகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 30. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றுள் எது மரபணு நகலாக்கம் மூலம் ஈ.கோலை பாக்டீரியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது? / Which of the following is produced by gene cloning in E. coli?விடை: இவை அனைத்தும் / All of these
- AB இரத்த வகை உடைய மனிதரின் பிளாஸ்மாவில் உள்ள ஆன்டிபாடிகள் / The plasma of a person with AB blood group hasவிடை: ஆன்டிபாடிகள் இல்லை / No antibodies
- DNA பின்வரும் எந்த நுண்ணுறுப்பில் காணப்படுகிறது? / DNA is present inவிடை: மைட்டோகாண்டிரியா / Mitochondria
- எபிதீலியத் திசுவில் தோன்றும் திடமான புற்றுக்கட்டியின் பெயர் / A solid tumour arising in epithelial tissue is calledவிடை: கார்சினோமா /Carcinoma
- யூஜெனிக்ஸ் எதைப் பற்றியது? / Eugenics deals withவிடை: மனித இன மேம்பாடு / Improvement of the human race
- இரத்த ஓட்டத்தில் சுற்றிவரும் பொருட்கள் / The substances circulating in the blood areவிடை: இவை அனைத்தும் / All of these
- கோல்கை உறுப்புகள் இல்லாத செல்கள் / The cells without Golgi complex areவிடை: இரத்த சிவப்பணுக்கள் /Red Blood cells
- பின்வருவனவற்றுள் இரத்தம் உறைதலுக்குப் பயன்படாதது எது? / Which one of the following is not involved in blood clotting?விடை: ஹெப்பாரின் / Heparin
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
