வினா விடை · அறிவியல்
கோல்கை உறுப்புகள் இல்லாத செல்கள் / The cells without Golgi complex are
சரியான விடை: (C) இரத்த சிவப்பணுக்கள் /Red Blood cells
விளக்கம்: பாலூட்டிகளின் முதிர்ந்த இரத்தச் சிவப்பணுக்களில் உட்கரு, கோல்கை உறுப்புகள், மைட்டோகாண்டிரியா இல்லை. இதனால் அவை அதிக ஹீமோகுளோபினைக் கொண்டு ஆக்சிஜனைக் கடத்துகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 30. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பாலூட்டிகள் என்பது /Mammalia is aவிடை: வகுப்பு /Class
- யூஜெனிக்ஸ் எதைப் பற்றியது? / Eugenics deals withவிடை: மனித இன மேம்பாடு / Improvement of the human race
- நேரடிச் செல் பகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? / Direct cell division is calledவிடை: ஏமைட்டாசிஸ் / Amitosis
- DNA பின்வரும் எந்த நுண்ணுறுப்பில் காணப்படுகிறது? / DNA is present inவிடை: மைட்டோகாண்டிரியா / Mitochondria
- பின்வருவனவற்றுள் எது புரோகேரியோட்டும் அல்ல, யூகேரியோட்டும் அல்ல? / Which one of the following is neither a prokaryote nor a eukaryote?விடை: டி.எம்.வி / TMV
- பின்வருவனவற்றுள் எது மரபணு நகலாக்கம் மூலம் ஈ.கோலை பாக்டீரியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது? / Which of the following is produced by gene cloning in E. coli?விடை: இவை அனைத்தும் / All of these
- இரட்டை அச்சுப் படிகத்தைத் தேர்ந்தெடு / Pick out the biaxial crystalவிடை: அரகோனைட் / Aragonite
- பிஸ்டியா ஒரு / Pistia is aவிடை: மிதக்கும் தாவரம் / Free-floating plant
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
