வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின்
சரியான விடை: (D) அறிவு வளர்ச்சி பற்றியது
விளக்கம்: ஜீன் பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின் அறிவு (அறிதிறன்) வளர்ச்சி பற்றியது. இவர் புலனியக்க நிலை, முற்செயல் நிலை, பருப்பொருள் செயல் நிலை, முறையான செயல் நிலை என நான்கு படிநிலைகளைக் கூறினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- செய்திக்கோட்பாடு (Information Theory) எனும் கோட்பாடு விளக்குவதுவிடை: கவனம்
- அறிதிறன் வளர்ச்சியை தொடர்ச்சியான படிநிலைகளாக விளக்கிய சுவிட்சர்லாந்து உளவியலறிஞர்விடை: ஜீன் பியாஜே
- புள்ளி அட்டைகள் (Dot Cards) பயன்படுத்தப்படும் கருவி எது?விடை: டாக்கிஸ்டாஸ்கோப்
- குழந்தைகள் முதன்மையாக எதன் மூலம் கற்கிறார்கள்?விடை: புலன்கள்
- எந்தக் கோட்பாட்டின்படி புலன்காட்சி முழுமையும் ஒருமைப்பாடும் பெற்று விளங்குகிறது?விடை: கெஸ்டால்ட் கோட்பாடு
- கற்பித்தலில் கருத்து வரைபடம் (Concept Map) உருவாக்கும் முறையை விரிவாக்கியவர்கள்விடை: நோவாக் மற்றும் கோவின்
- இந்தியாவில் இலவசக் கட்டாயக் கல்வி எந்த வயது வரையிலான குழந்தைகளுக்கு உரிமையாக வழங்கப்படுகிறது?விடை: 14
- பொதுமைக் கருத்து உருவாகுவதில் மூன்று நிலைகள் உள்ளன எனக் குறிப்பிடும் அறிஞர் யார்?விடை: புரூனர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
