வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
பொதுமைக் கருத்து உருவாகுவதில் மூன்று நிலைகள் உள்ளன எனக் குறிப்பிடும் அறிஞர் யார்?
சரியான விடை: (A) புரூனர்
விளக்கம்: ஜெரோம் புரூனர் கருத்து உருவாக்கத்தில் செயல்நிலை (Enactive), உருவநிலை (Iconic), குறியீட்டு நிலை (Symbolic) என மூன்று நிலைகளைக் குறிப்பிட்டார். இவர் கண்டுபிடித்துக் கற்றல் (Discovery Learning) முறையையும் வலியுறுத்தினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கற்பித்தலில் கருத்து வரைபடம் (Concept Map) உருவாக்கும் முறையை விரிவாக்கியவர்கள்விடை: நோவாக் மற்றும் கோவின்
- கோல்பர்க் குறிப்பிடும் ஒழுக்க வளர்ச்சிப் படிநிலைகள் (Stages) மொத்தம்விடை: 6
- குழந்தைகள் முதன்மையாக எதன் மூலம் கற்கிறார்கள்?விடை: புலன்கள்
- ஒழுக்க வளர்ச்சிக்கும் முதிர்ச்சி பெறுதலுக்கும் தொடர்புண்டு எனக் கருதியவர் யார்?விடை: கோல்பர்க்
- அறிதிறன் வளர்ச்சியை தொடர்ச்சியான படிநிலைகளாக விளக்கிய சுவிட்சர்லாந்து உளவியலறிஞர்விடை: ஜீன் பியாஜே
- எரிக்சனின் உள-சமூகக் கோட்பாட்டின்படி மனித வளர்ச்சியில் உள்ள நிலைகள் எத்தனை?விடை: 8
- பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின்விடை: அறிவு வளர்ச்சி பற்றியது
- ஒப்பார்க்குழு (Peer Group) ஆதிக்கம் செலுத்தும் பருவம்விடை: குமரப்பருவம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
