Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பூட்கையில்லோன் யாக்கை போல என்பது யாருடைய வரி?

சரியான விடை: (D) ஆலத்தூர்கிழார்
விளக்கம்: ‘பூட்கையில்லோன் யாக்கை போல’ என்ற அடி ஆலத்தூர் கிழார் பாடிய புறநானூறு 69ஆம் பாடலில் வருகிறது. குறிக்கோள் இல்லாதவன் உடல் வெறும் சதைப் பிண்டம் என்பது இதன் கருத்து.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக: a) உலகத்தமிழ் மாநாடு 1981 b) உலகத்தமிழ் மாநாடு 1987 c) உலகத்தமிழ் மாநாடு 1989 d) உலகத்தமிழ் மாநாடு 1995 — 1. மொரிசியசு 2. தஞ்சாவூர் 3. மதுரை 4. கோலாலம்பூர்விடை: a-3, b-4, c-1, d-2
  2. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு - இந்த திருக்குறளில் இடம் பெறும் அணி எது?விடை: சொற்பொருள் பின்வருநிலையணி
  3. சு. சமுத்திரத்தின் படைப்புகளில் சாகித்திய அகாதமி விருது பெற்றது எது?விடை: வேரில் பழுத்த பலா
  4. பொருத்துக: a) மனிதம் b) உருவக அணி c) உவமை அணி d) கட்டிலா கவிதை — 1. Simile 2. Free verse 3. Humane 4. Metaphorவிடை: a-3, b-4, c-1, d-2
  5. உவமை, உவமேயம் இரண்டும் ஒன்றே என்று தோன்றக்கூறும் அணி எது?விடை: உருவக அணி
  6. எல்லாருடைய நாடுகளும் நமக்கு தாய் நாடு என்றும் நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு என்றும் நாம் கருதுதல் வேண்டும் என்பது யாருடைய வரி?விடை: செனக்கா
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1915ஆம் ஆண்டு சௌரி பெருமாள் அரங்கனார் முதன்முதலில் குறுந்தொகையை பதிப்பித்தார். இதன் 37வது பாடலை பாடியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ.விடை: இரண்டும் சரி
  8. ஆகுபெயரைக் கண்டறிக? நீங்கள் கூறுவதை உலகம் ஏற்குமா.விடை: இடவாகு பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions