வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக: a) மனிதம் b) உருவக அணி c) உவமை அணி d) கட்டிலா கவிதை — 1. Simile 2. Free verse 3. Humane 4. Metaphor
சரியான விடை: (C) a-3, b-4, c-1, d-2
விளக்கம்: மனிதம் Humane, உருவக அணி Metaphor, உவமை அணி Simile, கட்டிலா கவிதை Free verse எனப் பொருந்தும். யாப்புக் கட்டுப்பாடு இல்லாத புதுக்கவிதையே கட்டிலா கவிதை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு - இந்த திருக்குறளில் இடம் பெறும் அணி எது?விடை: சொற்பொருள் பின்வருநிலையணி
- எல்லாருடைய நாடுகளும் நமக்கு தாய் நாடு என்றும் நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு என்றும் நாம் கருதுதல் வேண்டும் என்பது யாருடைய வரி?விடை: செனக்கா
- பூட்கையில்லோன் யாக்கை போல என்பது யாருடைய வரி?விடை: ஆலத்தூர்கிழார்
- ஆகுபெயரைக் கண்டறிக? நீங்கள் கூறுவதை உலகம் ஏற்குமா.விடை: இடவாகு பெயர்
- பொருத்துக: a) உலகத்தமிழ் மாநாடு 1981 b) உலகத்தமிழ் மாநாடு 1987 c) உலகத்தமிழ் மாநாடு 1989 d) உலகத்தமிழ் மாநாடு 1995 — 1. மொரிசியசு 2. தஞ்சாவூர் 3. மதுரை 4. கோலாலம்பூர்விடை: a-3, b-4, c-1, d-2
- பொருத்துக: a) நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும் b) தவறின்றித் தமிழ் எழுதுவோம் c) பச்சை நிழல் d) சொல்லாய்வுக் கட்டுரைகள் — 1. தேவநேயப் பாவாணர் 2. மா. நன்னன் 3. உதயசங்கர் 4. முனைவர் சேது...விடை: a-4, b-2, c-3, d-1
- சு. சமுத்திரத்தின் படைப்புகளில் சாகித்திய அகாதமி விருது பெற்றது எது?விடை: வேரில் பழுத்த பலா
- இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும் அறவிலை வணிகன் ஆய் அலன் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: புறநானூறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
