Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

பூமி தனது அச்சில் சுழல்கிறது எனும் உண்மையை அறிவித்த முதல் இந்திய வானியல் அறிஞர் யார்?

சரியான விடை: (A) ஆரியபட்டர்
விளக்கம்: பூமி தன் அச்சில் சுழல்கிறது என்ற உண்மையை அறிவித்த முதல் இந்திய வானியல் அறிஞர் ஆரியபட்டர். இந்தியாவின் முதல் செயற்கைக்கோளுக்கு (1975) அவரது பெயர் சூட்டப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: மௌரியர்க்குப் பின், குப்தப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். யுவான் சுவாங் பயணக்குறிப்புகள் குப்தர் காலத்து மக்களின் சமூக பொருளாதார மத ஒழுக்க நிலைகளைப் பற்றி நமக்கு வழங்குகிறது. யுவான் சுவாங் மகத ராஜ்யத்தில...விடை: இரண்டும் தவறு
  2. அறுவை சிகிச்சை செய்யும் முறையை பற்றி விளக்கிய முதல் இந்தியர்?விடை: சுஸ்ருதர்
  3. சூரிய, சந்திர கிரகணங்களுக்கான உண்மைக் காரணங்களை விளக்கிய குப்தர் கால வானியல் அறிஞர் யார்?விடை: ஆரியபட்டர்
  4. இரண்டாம் சந்திரகுப்தரின் அவையை அலங்கரித்த நவரத்தினங்களுள் ஒருவரான மருத்துவ அறிஞர் யார்?விடை: தன்வந்திரி
  5. குப்தர்களின் அலுவலக மொழி எது?விடை: சமஸ்கிருதம்
  6. அஜந்தா, எல்லோரா பாறைக் குடைவரைக் குகைகள் எங்கு காணப்படுகின்றன?விடை: மகாராஷ்டிரா
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சந்திர வியாகரணம் என்பது இலக்கிய நூலாகும். குமாரசம்பவம் என்பது காளிதாசரின் நூல்.விடை: 2 மட்டும் சரி
  8. கட்டுமான கோவில்களை முதன்முதலாக கட்டியவர்கள் யார்?விடை: குப்தர்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions